சிறுபாக்கம் போலீசார் சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நாடக கலை நிகழ்ச்சி நடந்தது
சிறுபாக்கம் போலீசார் சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நாடக கலை நிகழ்ச்சி நடந்தது. " alt="" aria-hidden="true" /> நிகழ்ச்சிக்கு, ஊராட்சி தலைவர் கவிதா விஜயகுமார் தலைமை தாங்கினார். சிறுபாக்கம் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், மங்களூர் பி.டி.ஓ., சங்கர், துணை தலைவர்…
Image
வாணியம்பாடி ஆம்பூர் பேட்டை பகுதியில் கிராம இளைஞர்கள் சார்பில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சுப கர குடிநீர் வழங்கப்பட்டது
வாணியம்பாடி ஆம்பூர் பேட்டை பகுதியில் கிராம இளைஞர்கள் சார்பில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சுப கர குடிநீர் வழங்கப்பட்டது " alt="" aria-hidden="true" /> திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி  அம்பூர்பேட்டை மற்றும் சென்னாம்பேட்டை பகுதியில் உள்ள இளைஞர்கள் சார்பில்  3வது…
Image
காய்கறி வியாபாரிகள் 125 பேருக்கு கொரோனா பரிசோதனைக்கான சளி சேகரிக்கப்படுகிறது
காய்கறி வியாபாரிகள் 125 பேருக்கு கொரோனா பரிசோதனைக்கான சளி சேகரிக்கப்படுகிறது " alt="" aria-hidden="true" /> கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி கனகமூலம் சந்தை ஊரடங்கின் காரணமாக மூடப்பட்டுள்ளது. இதனால் வடசேரி பஸ் நிலையம், சந்தையாக மாற்றப்பட்டது. இந்த சந்தையில் காலை …
Image
"போதையை எதிர்த்து நில்" என்னும் தலைப்பில் சமூகப்பணி துறை மாணவர் த. ரோகித் குமார் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் சமூகப்பணி துறை சார்பில், "போதையை எதிர்த்து நில்" என்னும் தலைப்பில் சமூகப்பணி துறை மாணவர் த. ரோகித் குமார் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஜெயத்ரா ஃபவுண்டேஷன் நிர்வாக தலைவர் டாக்டர். த மணிகண்டன்…
Image
பல்வேறு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை மனுவினைக் கொடுத்தனர்- கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உரிய அனுமதி இன்றி இயங்கும் கல்குவாரிகளில் வைக்கப்படும் வெடிகளால் குடியிருப்பு வீடுகளில் விரிசல் ஏற்படுவதோடு, விவசாயமும் பெரும் கேள்விக்குறியாகி உள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வலியு…
Image
கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கொரானா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு- திருச்சி
கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கொரானா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு, 6.3.2020 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.30 மணி அளவில்  நடத்தப்பட்டது. யுகா பெண்கள் அமைப்பின் தலைவி திருமதி. அல்லிராணி தலைமையில் நடைபெற்ற , இந்த நிகழ்வில், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் திரு. Dr. காமராஜ் அவர்கள் , தலைமை விருந்தினராகவும…
Image