கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உரிய அனுமதி இன்றி இயங்கும் கல்குவாரிகளில் வைக்கப்படும் வெடிகளால் குடியிருப்பு வீடுகளில் விரிசல் ஏற்படுவதோடு, விவசாயமும் பெரும் கேள்விக்குறியாகி உள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை மனுவினைக் கொடுத்தனர்.
" alt="" aria-hidden="true" />